L10n:Teams:ta-Tamil-view
மொசில்லா தமிழாக்கக் குழு
மொசில்லா தமிழ்ச் சமூகத்திற்கு வரவேற்கிறோம்.
இக்குழுவில் இணைவது எப்படி
1. தமிழ்க் குழுமத்தில் இணைய விரும்பும் புதிய பங்களிப்பாளர்கள் தமிழ் மடலாயற்குழு மற்றும் Mozilla L10N மடற்குழுவில் சேரலாம்.
2. தமிழ் மடலாயற்குழுவில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு, தமிழ் மொழிபெயர்ப்பில் பங்களிக்க ஏன் விரும்புகிறீர்கள் என்பதைத் தமிழில் விளக்குங்கள்.
3. தமிழ்ச் சமூகம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன்களை மதிப்பிட்டு அடுத்தகட்டத் திட்டத்தை முடிவு செய்யும்.
4. மொழிபெயர்ப்பு வேலைகள் பகிர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன, (எ-டு) ஒரு பங்களிப்பாளர் பயர்பாக்சு உலாவி மொழிபெயர்ப்பிலும், மற்றொருவர் mozilla.org வலைப்பக்க மொழிபெயர்ப்பிலும் பங்களிக்கின்றனர்.
5. ஒவ்வொரு பங்களிப்பாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மடலாயற்குழுவில் கலந்துரையாடுகின்றனர்.
மொசில்லா தமிழாக்க திட்ட - பங்களிப்பாளர்கள்
தற்போதைய பங்களிப்பாளர்கள்
Name | Role | Desktop OS | Tablet OS | Mobile OS | Hg Access? | SVN Access? | ||
---|---|---|---|---|---|---|---|---|
அருண் பிரகாஷ்/Arun Prakash | arunprakash.pts [AT] gmail [DOT] com | குழு தலைவர் | Fedora 21 | Android | Android & Firefox OS | Yes | ||
அருண் குமார்/Arun Kumar | thangam.arunx [AT] gmail [DOT] com | நிர்வாகி/பங்களிப்பாளர் | Ubuntu 14.04 | - | Android & Firefox OS | இல்லை | ||
கார்த்திகேயன்/Karthickeyan.N | nkarthic95[at]gmail[dot]com | குழு தலைவர் | Windows 7 | - | Android & Windows Phone 8.1 | இல்லை |
Localizers in Training
Name | Project assignment | Desktop OS | Tablet OS | Mobile OS | |
---|---|---|---|---|---|
கலீல் ஜாகீர்/Khaleel Jageer | jskcse4[at]gmail[dot]com | Web Parts | Fedora 21 | - | Android & Firefox OS |
ஜெயபாரத்/rat | jayabharat[at]live[dot]com | Web Parts | Fedora 23 | Raspbian | Android 6.0 |
முஹம்மது அம்மார்/ksmammar | ksmammar[at]gmail[dot]com | - | - | - | - |
பார்த்திபாபாலாஜி / Paarttipaabhalaji | paarilovely[at]gmail[dot]com | - | Windows 8.1, Ubuntu 16.0 | - | - |
பாலாஜி/Balaji | balajitechone[at]gmail[dot]com | - | Linux Mint 17 | - | Android |
வெங்கட்/gowthamvenkat2605 | gowthamvenkat2605[at]gmail[dot]com | - | - | - | - |
மனோஜ்மணி / Manoaj Mani | manoaj22015[at]gmail[dot]com | - | Windows 7 | - | Android |
மனோஜ் / Manoj R | manojr1498[at]gmail[dot]com | - | Windows 7 | - | Android |
Roopak Suresh | roopaksuresh[at]gmail[dot]com | - | Fedora | - | Android 5.0 |
Past Team Members
Name | Role | Hg/SVN Access? | |
---|---|---|---|
சாந்த குமார்/Shantha Kumar | shantha.thamizh [AT] gmail [DOT] com | பங்களிப்பாளர் | இல்லை |
ஸ்ரீ ராமதாஸ் / Sri Ramadoss M | amachu [at] yavarkkum [dot] org | பங்களிப்பாளர் | இல்லை |
பெலிக்ஸ் / I Felix | ifelix25 [at] gmail [dot] com | பங்களிப்பாளர் | இல்லை |
வீரகுமார் / Veerakumar R | veerakumar.r [at] gmail [dot] com | பங்களிப்பாளர் | இல்லை |
ஜெயாராதா / Jayaradhaa | jayaradhaa [at] rediffmail [dot] com | பங்களிப்பாளர் | இல்லை |
ராமன் / RKVS Raman | rkvsraman [at] gmail [dot] com | பங்களிப்பாளர் | இல்லை |
இளந்தமிழ் / C.M.Elanttamil | elantamil [AT] gmail [DOT] com | பங்களிப்பாளர் | இல்லை |
சு. முகுந்தராஜ் / S. Muguntharaj | mugunth [AT] gmail [DOT] com | தலைவர் / பங்களிப்பாளர் | இல்லை |
வே. இளஞ்செழியன் / Ve. Elanjelian | tamiliam [AT] gmail [DOT] com | தலைவர் / பங்களிப்பாளர் | இல்லை |
Active Projects
Localizing SUpport.MOzilla.org (SUMO)
If you want to help localize http://support.mozilla.org/ta into Tamil, please do the following:
- Create a SUMO account
- If you can, get in touch with the Group Leader(s) listed here via a Private Message. If there is nobody listed there, please get in touch with Michał / vesper.
- Read our universal l10n documentation here. For language-specific documentation, please get in touch with your Group Leader(s).
- Visit your language thread in the forums and introduce yourself to the community. We don’t bite, unless you’re made of cake.
- You're ready to go! If you have any questions, ask them on the forums.