L10n:Teams:ta-Tamil-view
Main | Join Mozilla | Overview | L10n Drivers | Communities | Meetings | Blog | Resources
மொசில்லா தமிழாக்கக் குழு
மொசில்லா தமிழாக்கக் குழுவிற்கு வரவேற்கிறோம்.
இக்குழுவில் இணைவது எப்படி
1. தமிழ்க் குழுமத்தில் இணைய விரும்பும் புதிய பங்களிப்பாளர்கள் தமிழ் மடலாயற்குழு மற்றும் Mozilla L10N மடற்குழுவில் சேரலாம்.
2. தமிழ் மடலாயற்குழுவில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு, தமிழ் மொழிபெயர்ப்பில் பங்களிக்க ஏன் விரும்புகிறீர்கள் என்பதைத் தமிழில் விளக்குங்கள்.
3. தமிழ்ச் சமூகம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன்களை மதிப்பிட்டு அடுத்தகட்டத் திட்டத்தை முடிவு செய்யும்.
4. மொழிபெயர்ப்பு வேலைகள் பகிர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன, (எ-டு) ஒரு பங்களிப்பாளர் பயர்பாக்சு உலாவி மொழிபெயர்ப்பிலும், மற்றொருவர் mozilla.org வலைப்பக்க மொழிபெயர்ப்பிலும் பங்களிக்கின்றனர்.
5. ஒவ்வொரு பங்களிப்பாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மடலாயற்குழுவில் கலந்துரையாடுகின்றனர்.
புதியவர் பயிற்சியும் அங்கீகாரச் செயல்முறையும்
தொடக்கநிலை இணையப் பயிற்சி (30நிமி - 1 மணி):
அறிமுகம்
நான் ஏன்/என்ன செய்யப்போகிறோம்?
* தமிழைப் பொருத்தவரையில் L10n பங்களிப்புகள் குறைவாகவே இருக்கலாம், ஆனால் தரமே முதன்மை
பயிற்சியளிக்கப்படும் கருவிகள் * பொந்தூன் (https://pontoon.mozilla.org/ta/)
Language Tool - தமிழ் இலக்கணத் திருத்தி * https://languagetool.org/ - வலைத்தளத்தில் தமிழைத் தேர்ந்தெடுத்து சரிபார்க்க வேண்டிய தொடரைப் பதிவிடுங்கள்
QA * Firefox for Desktop * Firefox for Android * mozilla.org
தகவற்தொடர்பு முறை * மடலாயற்குழு
தொடக்கநிலைப் பணி ஒப்படைப்புகள்:
முதற்சுற்று பணி ஒப்படைப்புகள் வழங்கப்படும் (100 - 200 சரங்கள்). * ஒப்படைக்கப்பட்ட பணி குறித்த மீளாய்வு. * மீளாய்விற்குப் பின் பின்னூட்டம். இரண்டாம் சுற்று பணி ஒப்படைப்புகள் (200-500 சரங்கள்). * ஒப்படைக்கப்பட்ட பணி குறித்த மீளாய்வு. * மீளாய்விற்குப் பின் பின்னூட்டம். கூடுதல் பயிற்சி தேவையெனில், தேவைகளுக்கேற்ப வழங்கப்படும்.
அடுத்த படிநிலைகள்:
* திட்டத்திற்கான சமர்பிப்பு அணுகல் வழங்குதல். * Mozilla Firefox Nightly (Tamil) மொசில்லா பயர்பாக்சு இராக்கால உலாவி பதிவிறக்கம். * காலாண்டிற்கொருமுறை பழைய, புதிய பங்களிப்பாளர்களுக்கான அங்கீகாரம்!
வழுப் பின்தொடர்கை
புதிய வழுவைப் பதிவுசெய்ய (Product என்பதற்கு "Mozilla Localization" எனவும், Component என்பது "ta/Tamil" எனவும் தேர்வு செய்யுங்கள்)
தமிழ் மடலாயற் குழு
ஒருங்கிணைப்பு
தற்போதைய தலைவர்: அருண் குமார்
தற்போதைய பங்களிப்பாளர்கள்
Name | Role | Hg Access? | Pootle Sumbit Access? | Locality | |
---|---|---|---|---|---|
அருண் குமார்/Arun Kumar | thangam.arunx(at)gmail.com | குழுத்தலைவர் | இல்லை | ஆம் | கோலாலம்பூர் - மலேசியா |
கலீல் ஜாகீர்/Khaleel Jageer | jskcse4(at)gmail.com | மொழிபெயர்ப்பாளர் | இல்லை | இல்லை | தமிழ்நாடு - இந்தியா |
முகம்மது அம்மார்/Mohammed Ammar | ksmammar(at)gmail.com | மீளாய்வாளர் | இல்லை | ஆம் | தமிழ்நாடு - இந்தியா |
பரமேஸ்வரி இராமசாமி/Paramesvari Ramasamy | paramesvariramasamy(at)gmail.com | பயிற்சி பெறுநர் | இல்லை | இல்லை | கோலாலம்பூர் - மலேசியா |
மோகனா தேவேந்திரன்/Mogana Devinthoran | moganadevinthoran(at)gmail.com | பயிற்சி பெறுநர் | இல்லை | இல்லை | கோலாலம்பூர் - மலேசியா |
மேனாள் பங்களிப்பாளர்கள்
Name | Role | |
---|---|---|
அருண் பிராகஷ்/Arun Prakash | arunprakash.pts(at)gmail.com | தலைவர்/பங்களிப்பாளர் |
சாந்த குமார்/Shantha Kumar | shantha.thamizh [AT] gmail [DOT] com | பங்களிப்பாளர் |
ஸ்ரீ ராமதாஸ் / Sri Ramadoss M | amachu [at] yavarkkum [dot] org | பங்களிப்பாளர் |
பெலிக்ஸ் / I Felix | ifelix25 [at] gmail [dot] com | பங்களிப்பாளர் |
வீரகுமார் / Veerakumar R | veerakumar.r [at] gmail [dot] com | பங்களிப்பாளர் |
ஜெயாராதா / Jayaradhaa | jayaradhaa [at] rediffmail [dot] com | பங்களிப்பாளர் |
ராமன் / RKVS Raman | rkvsraman [at] gmail [dot] com | பங்களிப்பாளர் |
இளந்தமிழ் / C.M.Elanttamil | elantamil [AT] gmail [DOT] com | பங்களிப்பாளர் |
சு. முகுந்தராஜ் / S. Muguntharaj | mugunth [AT] gmail [DOT] com | தலைவர் / பங்களிப்பாளர் |
வே. இளஞ்செழியன் / Ve. Elanjelian | tamiliam [AT] gmail [DOT] com | தலைவர் / பங்களிப்பாளர் |
Active Projects
Localizing SUpport.MOzilla.org (SUMO)
If you want to help localize http://support.mozilla.org/ta into Tamil, please do the following:
- Create a SUMO account
- If you can, get in touch with the Group Leader(s) listed here via a Private Message. If there is nobody listed there, please get in touch with Michał / vesper.
- Read our universal l10n documentation here. For language-specific documentation, please get in touch with your Group Leader(s).
- Visit your language thread in the forums and introduce yourself to the community. We don’t bite, unless you’re made of cake.
- You're ready to go! If you have any questions, ask them on the forums.